தன் குஞ்சு

இப்படித்தான் பாருங்க…. மூனு வருசம் முன்னாடி, War of Ring புக்-ஐ டிசைன் பண்ணும்போது, ராஜேஷை என்னென்ன டார்ச்சர் பண்ணினேனோ தெர்ல. அவரு, சாருவோட Morgue Keeper e-book-ஐ டிசைன் பண்ணுறதுக்கு என்னாண்ட வராம… சரவண கணேஷ் மற்றும் கொழந்தகிட்ட குடுத்துட்டார். கொயந்த வந்து… ‘அண்ணண்ணே… எல்லாம் முடிஞ்சிது. அந்த கடைசி பக்கத்துல, ரெண்டு கமா மட்டும் சரியா அலைன் ஆகலை. கொஞ்சம் என்னன்னு பார்த்து கொடுத்துட்டீங்கன்னா… இன்னிக்கு நைட்டே உலகம் முழுக்க ரிலீஸ் பண்ணிடலாம்’-ன்னு எனக்கு […]

The Good, the Bad and the Ugly

Hollywood – Few Random Chapters – 06 ப்ளாக்பஸ்டர் என்ற கலாச்சாரத்தை அல்லது Genre-ஐ ஆரம்பித்த ஸ்டீவன் ஸ்பிகல்பர்கும், லூகஸும்… கடந்த ஜூன் மாதம் (2013), கலிஃபோர்னியா மாநில யுனிவர்ஸிடி ஒன்றில் நடந்த கலந்துரையாடலில்…. வருங்கால ஹாலிவுட் எப்படியிருக்குமென சோழியுருட்டினார்கள்: “எதிர்காலத்தில்…, ஹாலிவுட்டின் ப்ளாக்பஸ்டர் படங்கள் (150-250 மில்லியன் பட்ஜட்) ஒரு மூனு, நாலு….. அல்லது அரைடஸன் படங்களாவது மண்ணை கவ்வும். அப்போ இந்த ப்ளாக்பஸ்டர் கலாச்சாரம் ஒழிந்து… 200 மில்லியனில் ஒரு படம் வெளியாவதற்குப்பதில்.., […]

For a Few Dollars More

Hollywood – Few Random Chapters – 05 ‘மேடம்… உங்க பம்பிக்கினை ஷேக் பண்ணாதீங்க. இது கேலக்ஸியில் நடக்கும் கதை. இங்க அதெல்லாம் ஷேக் பண்ணக்கூடாது. யாருப்பா காஸ்ட்யூம் டிஸைனர்? மேடத்தோட ட்ரஸ்ல பேட் வச்சி.. ஷேக்காகாம சரிபண்ணுங்க. இது டிஸ்னி டைப் குழந்தைகள் படம். டிஸ்னி படத்திலெல்லாம் பம்கின் ஷேக் ஆகாது. எல்லா டிஸ்னி படங்களும் 16 மில்லியன் சம்பாதிக்கும். என்னோட படமும் 16 மில்லியன் சம்பாதிக்கும். இது டிஸ்னி படம். 16 மில்லியன். […]

A Fistful of Dollars

Hollywood – Few Random Chapters – 04 1975, Dallas – Texas: ப்ரிவ்யூ தியேட்டரின் உள்வாசலில் நின்றுகொண்டிருந்த இயக்குனர், பார்வையாளர்களின் பல்ஸை பார்த்துக்கொண்டிருந்தார். சில தொலைக்காட்சித் தொடர்களையும், ஒரு தொலைக்காட்சி படத்தையும் இயக்கியிருந்தவருக்கு, பெரியத்திரையில் இது இரண்டாவது படம். முதல்படம் நல்லப்பெயரை வாங்கியிருந்தாலும் (முதல் ரிலீஸில்) கல்லாவை நிரப்பவில்லை. இந்த இரண்டாவது படமோ, ஏற்கனவே.. போட்டிருந்த பட்ஜட்டை மூன்றால் பெருக்கி…., ஆறுமாதமாக ஷூட்டிங்க இழுத்து, ஆயிரத்தெட்டு இழுபறிகளோடு கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக வெளியாகும் […]

signs

Hollywood – Few Random Chapters – 03 ஒருவேளை… உங்கள் பள்ளி / கல்லூரிகளின் இயற்பியல் வகுப்புகளுக்கு மட்டம் போடாமல் போயிருந்தால், Free Fall – Terminal Velocity போன்ற வார்த்தைகளை கேட்டிருக்க வாய்ப்பிருக்கும். உங்களுக்கு(ம்) அறிவியல் அலர்ஜியென்றால் இந்த Terminal Velocity-ஐ விட்டுவிட்டு இந்த சேப்டருக்கு Free Fall-ஐ மட்டும் பார்ப்போம். ஒரு செங்குத்தான மலையுச்சியிலிருந்து குண்டூசியை போட்டாலும், புல்டோஸரை போட்டாலும் (free fall), எடை வித்தியாசமில்லாமல் இரண்டும் ஒரே நேரத்தில் (ஏர் ரெஸிஸ்டென்ஸ் […]